பல இடங்களில் பழைய பாடல்கள் தேடி படை எடுத்து வந்தேன். வந்த எனக்கு இங்கு பண்பும், அன்பும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அழகையும், பாசக் கயிற்றால் பாங்கான இணைப்பையும் கண்டு பிரமித்தேன். உண்மை இங்கு உணர்வோடு விளையாடி உன்னத இடத்தில் பிரகாசிக்கிறது. முதிற்சி இங்கே முன்னுதாரன முத்தாய்ப்பாக முக்குளிக்கிறது. அடக்கம் ஆயிரம் பொன் என்பது அப்பட்டமாக அறியமுடிகிறது.
சுக்கிரவதனி இனி எங்களின் சர்க்கரைவதனி. வாழ்த்துகிறேன்.






