Entha padam paarkalaam?

Re: Entha padam paarkalaam?

Postby kaththavarayan » Sun Jan 17, 2016 11:16 pm

அன்புள்ள கே.சிவா சார்,

நானும் "பாஜிராவ் மஸ்தானி" பார்த்தேன் மொழி தெரியாமல்;

சரித்திர கதைக்குள் இரண்டு பொண்டாட்டிகாரனின் உணர்ச்சிகரமான கதை.

மொழி தெரியாவிட்டாலும் கடைசி அரைமணி நேரம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.

அந்த கண்ணடி அரங்கு பிரம்மிக்க வைத்தது.

ரன்வீர், தீபிகா, ப்ரியங்கா மூவரின் நடிப்பும் நன்றாக இருந்தது.

அன்புடன்

காத்தவராயன்
User avatar
kaththavarayan
Golden Contributor
 
Posts: 2445
Joined: Tue Jun 02, 2009 5:26 am

Re: Entha padam paarkalaam?

Postby innocentashok » Tue Apr 19, 2016 10:10 pm

VISARANAI

why no coments about the highly acclaimed movie Visaranai.

Pk: pinkurippu: naan padam paarkkavillai kelvi pattathoda sari
Your's Innocent ly
A shock from Sahana
(Inge Isaiyaal Inainthom)
User avatar
innocentashok
Diamond Contributor
 
Posts: 3476
Joined: Sat Jun 28, 2008 12:22 am
Location: chennai - INDIA

Re: Entha padam paarkalaam?

Postby innocentashok » Tue Apr 19, 2016 11:04 pm

THOZHA

seems to be decent movie
Your's Innocent ly
A shock from Sahana
(Inge Isaiyaal Inainthom)
User avatar
innocentashok
Diamond Contributor
 
Posts: 3476
Joined: Sat Jun 28, 2008 12:22 am
Location: chennai - INDIA

Re: Entha padam paarkalaam?

Postby kpadsi » Wed Apr 20, 2016 7:03 am

அமெரிக்காவில் ஐந்துசன் என்ற இணைய தளத்தில் படம் வந்த சில நாட்களிலேயே எல்லா படங்களும் வந்து விடும். கணினியிலிருந்து டி விக்கு மாற்றி பல படங்களை பார்த்திருக்கிறேன், பெரிய படங்களை மட்டுமே தியட்டரில் பார்ப்பது வழக்கம். விசாரணை தியட்டரில் வந்தும் பார்க்காமல் வீட்டிலேயே பார்த்தேன். எங்கு பார்த்திருந்தாலும் படம் புதிய அனுபவம்தான். காதாநாயகன் என யாருமின்றி, பாடல் ,நடனம், சண்டைக்காட்சிகள் இன்றி விறுவிறுப்பாக செல்லும் படத்தின் முடிவு எதிரபாராதது. இதை கதை என்று சொல்வதைவிட இயற்கையான நிகழ்வு என சொல்லலாம். தவறாமல் பாருங்கள். நல்ல சர்வதேச தரம் வாய்ந்த படம்.
நட்புடன்
கே.சிவா
kpadsi
Platinum Contributor
 
Posts: 3310
Joined: Sat Feb 28, 2009 6:49 pm
Location: U.S.A.

Re: Entha padam paarkalaam?

Postby innocentashok » Thu Apr 21, 2016 10:23 pm

Thanks for comments sir. Now i have an urge to watch the movie.
Your's Innocent ly
A shock from Sahana
(Inge Isaiyaal Inainthom)
User avatar
innocentashok
Diamond Contributor
 
Posts: 3476
Joined: Sat Jun 28, 2008 12:22 am
Location: chennai - INDIA

Re: Entha padam paarkalaam?

Postby innocentashok » Tue Apr 26, 2016 11:10 pm

VETRIVEL

Pozhuthu pogum pola irrukke
Your's Innocent ly
A shock from Sahana
(Inge Isaiyaal Inainthom)
User avatar
innocentashok
Diamond Contributor
 
Posts: 3476
Joined: Sat Jun 28, 2008 12:22 am
Location: chennai - INDIA

Re: Entha padam paarkalaam?

Postby kaththavarayan » Fri Nov 11, 2016 11:47 pm

காக்கா முட்டை
குற்றமே தண்டனை
வரிசையில்
இயக்குனர் மணிகண்டனின்

ஆண்டவன் கட்டளை

படம் பார்த்தேன்.

படத்தின் பெயரை புதிதாக யோசித்திருக்கலாம் . எதுக்கு இந்த பெயர் என்று படம் முடிந்து யோசித்தாலும் விடை கிடைக்கவில்லை. வேறு கேச்சியான பெயரை படத்திற்கு வைத்திருக்கலாம்.

சில பல காட்சிகள் யூகிக்க முடிகிறது;
சில காட்சிகளின் ப்ரேம் நாடகம் பார்க்கிறோமே என்ற உணர்வைத் தருகிறது.

மொத்தத்தில் நல்ல படம்; அவசியமான பாடம்.

காக்கா முட்டை, குற்றமே தண்டனையை விட இது மணிகண்டனின் பெஸ்ட்டாக எனக்கு தோன்றுகிறது கதையின் கருவுக்காக.

ஆங்ங்ங் சொல்ல மறந்துட்டேனே............

ரித்திகா சிங் சூப்பருங்கோகோகோ.......... நல்ல நடிகை கிடைத்துள்ளார்.
User avatar
kaththavarayan
Golden Contributor
 
Posts: 2445
Joined: Tue Jun 02, 2009 5:26 am

Re: Entha padam paarkalaam?

Postby joyceamara » Sat Nov 26, 2016 6:07 pm

I watched the movie Dear Zindagi yesterday. An excellent movie with Alia Bhatt giving her best. A promising star whose performance is superb. All the songs are really good but unfortunately the song Ae Zindagi though out in you tube is not in the movie. A must watch movie.

Anbudan
Amara
joyceamara
Golden Contributor
 
Posts: 1591
Joined: Wed Jan 27, 2010 11:34 pm

Previous

Return to Tamil and Bollywood Movies News

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search