அன்பு நண்பர் மோகனசுந்தரம் அவர்களின் 1000

All your wishes and greetings go here.....

அன்பு நண்பர் மோகனசுந்தரம் அவர்களின் 1000

Postby stheepan78 » Thu Jul 13, 2017 11:19 am

அன்பு நண்பர் மோகனசுந்தரம்,
1000பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் தந்த அனைத்துமே அபூர்வ பதிவுகள்.
மிக்க நன்றிகள்.
உங்கள் பதிவுகள் மென்மேலும் இனிதே தொடர வாழ்த்துக்கள்.

நன்றி.
"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்"
S.Theepan
User avatar
stheepan78
Golden Contributor
 
Posts: 1572
Joined: Tue Mar 31, 2009 11:05 am
Location: Sri lanka

Re: அன்பு நண்பர் மோகனசுந்தரம் அவர்களின் 1000

Postby Senguttavanj » Thu Jul 13, 2017 11:44 am

அன்புள்ள திரு.பி.ஆர்.எம் மோகனசுந்தரம் அவர்களுக்கு வணக்கம் ... 1000 பதிவுகளை அளித்து நம்மை எல்லாம் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி கொண்டிருக்கும் உங்கள் பொன்னான சேவைக்கு எங்களின் கோடி கோடி நன்றிகள்.... நூறு கோடி நறுமண மலர்களை தொடுத்து உங்களுக்கு மாலையாக்கிட வேண்டும்!
"காற்றினிலே வரும் கீதம்" உனது கீதமல்லவா!
User avatar
Senguttavanj
Active Member
 
Posts: 869
Joined: Mon Jul 27, 2015 8:09 pm
Location: சென்னை

Re: அன்பு நண்பர் மோகனசுந்தரம் அவர்களின் 1000

Postby vinothkumar » Thu Jul 13, 2017 5:03 pm

வாழ்த்துக்கள் மோகன சுந்தரம் சார் தங்களின் பதிவுகள் மென் மேலும் தொடர என்னுடை நன்றிகள் =D> =D>
vinothkumar
Active Member
 
Posts: 558
Joined: Wed Jul 25, 2012 12:02 pm

Re: அன்பு நண்பர் மோகனசுந்தரம் அவர்களின் 1000

Postby kaththavarayan » Thu Jul 13, 2017 10:41 pm

1 :smt004 :smt004 :smt004

வாழ்த்துகள் சார்.
User avatar
kaththavarayan
Golden Contributor
 
Posts: 2691
Joined: Tue Jun 02, 2009 5:26 am

Re: அன்பு நண்பர் மோகனசுந்தரம் அவர்களின் 1000

Postby Prm.Sundar » Fri Jul 14, 2017 2:13 am

மனமார்ந்த நன்றிகள் அன்பு தீபன் சார்,அன்பு செங்குட்டுவன், அன்பு வினோத் மற்றும் அன்பான கார்த்திக்.....
Prm.Sundar
Veteran Member
 
Posts: 1505
Joined: Mon Sep 03, 2012 10:10 pm
Location: Tripur

Re: அன்பு நண்பர் மோகனசுந்தரம் அவர்களின் 1000

Postby guruyesudas » Fri Jul 14, 2017 8:24 pm

வாழ்த்துக்கள் சார்....தொடருங்கள்...
Hope One, Pain Ends
User avatar
guruyesudas
Active Member
 
Posts: 325
Joined: Thu Oct 24, 2013 11:30 pm
Location: India

Re: அன்பு நண்பர் மோகனசுந்தரம் அவர்களின் 1000

Postby rajaseker08 » Fri Jul 14, 2017 11:34 pm

அன்பு மோகன் சார் மிக அரிய அரிய படங்களின் பாடல்களை மிக நல்ல தரத்தில் தேடி தேடி கொடுத்த உங்களின் உங்களின் இந்த தன்னலமற்ற சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :smt080 :smt080 :smt080 :smt080 :smt080 :smt080 :smt080
rajaseker08
Active Member
 
Posts: 887
Joined: Sun Jul 03, 2016 12:43 pm

Re: அன்பு நண்பர் மோகனசுந்தரம் அவர்களின் 1000

Postby Prm.Sundar » Sat Jul 15, 2017 1:10 am

நன்றிகள் அன்பு குரு & அன்பு ராஜசேகர்....
Prm.Sundar
Veteran Member
 
Posts: 1505
Joined: Mon Sep 03, 2012 10:10 pm
Location: Tripur

Re: அன்பு நண்பர் மோகனசுந்தரம் அவர்களின் 1000

Postby iiyfn » Sat Jul 15, 2017 2:35 am

Image
Image

வாழ்த்துக்கள்!! ண்ணா...!!! :grin: :cool:
Image
என்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.
Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination and life to everything.
A Big Fan Of Isaingani Ilaiyaraaja Musics !!!
Image
User avatar
iiyfn
Diamond Contributor
 
Posts: 6463
Joined: Tue Mar 20, 2007 3:38 pm

Re: அன்பு நண்பர் மோகனசுந்தரம் அவர்களின் 1000

Postby joyceamara » Sun Jul 16, 2017 7:44 am

Dear Mr Sundar sir,

Congrats to your achievement. Hoping for more old songs in best quality from you sir. Thanks.

Anbudan
Amara
joyceamara
Golden Contributor
 
Posts: 1666
Joined: Wed Jan 27, 2010 11:34 pm

Re: அன்பு நண்பர் மோகனசுந்தரம் அவர்களின் 1000

Postby Prm.Sundar » Sun Jul 16, 2017 7:48 pm

மனமார்ந்த நன்றிகள் என் அன்புத் தம்பி நாசர்...
Prm.Sundar
Veteran Member
 
Posts: 1505
Joined: Mon Sep 03, 2012 10:10 pm
Location: Tripur

Re: அன்பு நண்பர் மோகனசுந்தரம் அவர்களின் 1000

Postby Prm.Sundar » Sun Jul 16, 2017 7:49 pm

மனமார்ந்த நன்றிகள் அமரா மேடம்...
Prm.Sundar
Veteran Member
 
Posts: 1505
Joined: Mon Sep 03, 2012 10:10 pm
Location: Tripur

Re: அன்பு நண்பர் மோகனசுந்தரம் அவர்களின் 1000

Postby kani » Thu Jul 20, 2017 2:06 am

அன்புள்ள மோகனசுந்தரம் அவர்களுக்கு,

எனதும் வாழ்த்துக்கள் :smt004 :smt004 :smt004
அன்புடன்
கனி
User avatar
kani
Platinum Contributor
 
Posts: 5437
Joined: Mon May 25, 2009 12:59 am

Re: அன்பு நண்பர் மோகனசுந்தரம் அவர்களின் 1000

Postby Prm.Sundar » Thu Jul 20, 2017 2:18 am

மனமார்ந்த நன்றிகள் அன்பு கனி சார்....
Prm.Sundar
Veteran Member
 
Posts: 1505
Joined: Mon Sep 03, 2012 10:10 pm
Location: Tripur


Return to Wishes/Greetings

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

  • Advertisement
Custom Search
cron